ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ துயரமான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

துயரமான   பெயரடை

ಅರ್ಥ : துயர உணர்வு.

ಉದಾಹರಣೆ : அவன் துக்கமான விசயத்தை சொன்னான்

ಸಮಾನಾರ್ಥಕ : இடரான, இடருள்ள, இன்னலான, இன்னலுள்ள, உழற்சியான, உழற்சியுள்ள, கலக்கமான, கலக்கமுள்ள, கலியான, கலியுள்ள, கஷ்டமான, கஷ்டமுள்ள, சங்கடமான, சங்கடமுள்ள, சஞ்சலமான, சஞ்சலமுள்ள, சோகமான, சோகமுள்ள, துக்கமான, துக்கமுள்ள, துயரமுள்ள, நலியுள்ள, நலிவான, நைவான, நைவுள்ள, நொசியுள்ள, நொசிவான, பிரயாசமான, பிரயாசமுள்ள, பிரயாசையான, பிரயாசையுள்ள, பீடான, பீடுள்ள, பீடையான, பீடையுள்ள, வருத்தமான, வருத்தமுள்ள, வாட்டமான, வாட்டமுள்ள, வாதையான, வாதையுள்ள, விசனமான, விசனமுள்ள, விசாரமான, விசாரமுள்ள, வேதனையான, வேதனையுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिससे दुख पहुँचे या दुख देनेवाला।

यह बहुत ही दुखद बात है कि तुम अपने माता-पिता की सेवा नहीं करते।
अफसोसजनक, अफ़सोसजनक, अरुंतुद, अरुन्तुद, कष्टदायक, कष्टदायी, खेदजनक, तोद, दुःखद, दुःखदाई, दुखकर, दुखद, दुखदायी, दुखप्रद

Causing physical discomfort.

Bites of black flies are more than irritating; they can be very painful.
irritating, painful

ಅರ್ಥ : இழப்பு,பிரிவு, தோழ்வி போன்றவற்றுக்காக வருந்துதல்

ಉದಾಹರಣೆ : முதுமை துக்கமயமானதாகும்

ಸಮಾನಾರ್ಥಕ : கஷ்டமான, துக்கமயமான, துக்கமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Causing or marked by grief or anguish.

A grievous loss.
A grievous cry.
Her sigh was heartbreaking.
The heartrending words of Rabin's granddaughter.
grievous, heartbreaking, heartrending

ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

ಉದಾಹರಣೆ : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துன்பமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

ಅರ್ಥ : வருத்தமான,சோகமான, துயரமான

ಉದಾಹರಣೆ : உன்னுடைய வருத்தமான முகம் எனக்கு கவலை அளிக்கிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : சோகமான, வருத்தமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Experiencing or showing sorrow or unhappiness.

Feeling sad because his dog had died.
Better by far that you should forget and smile / Than that you should remember and be sad.
sad

ಅರ್ಥ : ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

ಉದಾಹರಣೆ : இந்த நாடகம் துக்கமயமான கதையாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சங்கடமான, துக்கமயமான, துக்கமான, துன்பமான, வருத்தமான, வேதனையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ಅರ್ಥ : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.

ಉದಾಹರಣೆ : அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது

ಸಮಾನಾರ್ಥಕ : அவதியான, அவலமான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்கமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जो शोक से भरा हो।

किसी महान व्यक्ति के मरते ही पूरे देश का माहौल शोकपूर्ण हो जाता है।
उन्मनस्क, मातमी, शोकग्रस्त, शोकपूर्ण, शोकाकुल

ಅರ್ಥ : ஒன்றின் மீது துக்கம் ஏற்படுவது

ಉದಾಹರಣೆ : தொலைக்காட்சியில் சோகமான நிகழ்ச்சியே காட்டப்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அழுங்கலான, இரங்கலான, சோகமான, துக்கமான, துன்பமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिस पर आपत्ति हो।

दूरदर्शन में आपत्तिजनक दृष्य दिखाना मना है।
आपत्तिजनक

Causing disapproval or protest.

A vulgar and objectionable person.
objectionable, obnoxious