ಅರ್ಥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
ಉದಾಹರಣೆ :
அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
जिसे चिंता हो।
वह अपने बच्चे की बीमारी को लेकर चिंतित है।Mentally upset over possible misfortune or danger etc.
Apprehensive about her job.ಅರ್ಥ : வேதனையான, துன்பமான, இன்னல் அளிக்கும்
ಉದಾಹರಣೆ :
அவனுடைய வேதனையான வாழ்க்கையைக் கண்டு எனது மனம் கலங்கியது.
ಸಮಾನಾರ್ಥಕ : இன்னல் அளிக்கும், வேதனையான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Characterized by or indicative of distress or affliction or danger or need.
Troubled areas.ಅರ್ಥ : ஒன்றினை தனியாக்கப்படுகிற
ಉದಾಹರಣೆ :
யுத்த பீமியில் நான்கு பக்கமும் பகைவர்களின் துன்பமான உடல் கிடைத்தது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :