ಅರ್ಥ : வாயின் மேற்புறத்தில் தொடங்கித் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு குழல் போல இருக்கும் தசையாலான யானையின் மூக்குப் பகுதி.
ಉದಾಹರಣೆ :
யானை தன் துதிக்கையால் அதிக பாரம் கொண்ட பொருளை தூக்குகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : தும்பிக்கை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :