ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ துணிவான ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

துணிவான   பெயரடை

ಅರ್ಥ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.

ಉದಾಹರಣೆ : வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்

ಸಮಾನಾರ್ಥಕ : தீரமான, துணிகரமான, துணிச்சலான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

साहस रखनेवाला या जिसमें साहस हो।

साहसी व्यक्ति अपने साहस द्वारा बड़े से बड़ा काम कर दिखाता है।
अमनैक, दिलचला, दिलवाला, दिलावर, दिलेर, धौंताल, प्रगल्भ, बहादुर, साहसी, हिम्मती, हृदयिक, हृदयी

ಅರ್ಥ : மிக அதிக வீரத்துடன் இருப்பது

ಉದಾಹರಣೆ : இராவணன் ஒரு வீரமான அரசனாக இருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆண்மைமிக்க, ஆண்மையான, துணிவுள்ள, வீரதீரமான, வீரமான, வீரமுள்ள


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसका बहुत अधिक प्रताप हो।

रावण एक प्रतापी राजा था।
प्रतापशाली, प्रतापी, बरबंड, विक्रांत, विक्रान्त

ಅರ್ಥ : பயமில்லாத தன்மை

ಉದಾಹರಣೆ : தைரியாசாலி வெற்றி பெறுவான்

ಸಮಾನಾರ್ಥಕ : அஞ்சாத, திடமான, தீரமான, துணிகரமான, துணிச்சலான, தைரியாசாலி, மனவலிமையான


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धैर्य रखने वाला।

धैर्यवान व्यक्ति धीरज से कठिनाइयों पर विजय प्राप्त कर लेते हैं।
अव्याहत, कूल, धीर, धीरज वाला, धैर्यवान, धैर्यवान्, धैर्यशील, निमता, शांत, शान्त

Enduring trying circumstances with even temper or characterized by such endurance.

A patient smile.
Was patient with the children.
An exact and patient scientist.
Please be patient.
patient