ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : நீண்ட பிடியுள்ள தட்டையான கரண்டி
ಉದಾಹರಣೆ : அவன் நீண்ட கரண்டியினால் உப்பை எடுத்துக் கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : அகப்பை, தட்டகப்பை, நீண்ட கரண்டி, பாணிகை, மூழி, மூழை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
लम्बी डंडी की झँझरीदार चपटी कलछी।
ಅರ್ಥ : படகு ஓட்டப் பயன்படுத்தும் அகன்ற பட்டையான முனையுடைய நீண்ட மரக் கோல்.
ಉದಾಹರಣೆ : மீனவன் துடுப்பால் படகை ஓட்டிக் கொண்டியிருக்கிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
नाव खेने का बल्ला।
An implement used to propel or steer a boat.
ಸ್ಥಾಪನೆ