ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ துடி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

துடி   வினைச்சொல்

ಅರ್ಥ : காலப்பிரமாணத்திற்கேற்ப விரிந்து சுருங்கும் தன்மை

ಉದಾಹರಣೆ : மருத்துவரின் சிகிச்சையால் நோயாளியின் இதயம் மீண்டும் துடிக்கச்செய்தது.

ಸಮಾನಾರ್ಥಕ : இயங்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धक-धक करना या स्पंदित होना।

सामान्य आदमी का हृदय एक मिनट में लगभग बहत्तर बार धड़कता है।
धड़कना, स्पंदित होना

ಅರ್ಥ : லப் டப் என சத்தம் கொடுப்பது

ಉದಾಹರಣೆ : இரத்த ஓட்டத்தின் காரணமாக இதயம் துடிக்கிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धड़-धड़ शब्द होना।

रक्त प्रवाह के कारण हृदय धड़कता है।
धड़कना

ಅರ್ಥ : பயம், பலவீனம், காய்ச்சல் போன்றவற்றின் காரணமாக இதயம் துடிப்பது அல்லது நடுங்குவது

ಉದಾಹರಣೆ : கோபம் கொள்ளும்போது இதயம் வேகமாக துடிக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भय, दुर्बलता, बुखार आदि के कारण हृदय का धक-धक करना या स्पंदित होना।

क्रोधित होने पर हृदय तेज़ी से धड़कता है।
धड़कना, स्पंदित होना

Beat rapidly.

His heart palpitated.
flutter, palpitate

ಅರ್ಥ : உடல் ரீதியாகவோ அல்லது மனவேதனையின் காரணமாகவோ துக்கப்படுவது

ಉದಾಹರಣೆ : அவன் அதிக காய்ச்சலினால் துடித்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அவதிப்படு, அவதியுறு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शारीरिक या मानसिक वेदना के कारण व्याकुल होना।

वह अत्यधिक बुखार से तड़प रहा है।
छटपटाना, तड़पड़ाना, तड़पना, तड़फड़ाना, तड़फना, तलमलाना, तिलमिलाना