ಅರ್ಥ : துக்கமான தகவல்.
ಉದಾಹರಣೆ :
மகள் இறந்துவிட்டாள் என்ற கெட்டச்செய்தி கேட்டு அவன் மயங்கி விழுந்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : கெட்டச்செய்தி, கெட்டதகவல், தீயசெய்தி, தீயதகவல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वह समाचार जो शुभ न हो या बुरा हो।
बेटे की मृत्यु का अशुभ समाचार सुनते ही वह अचेत हो गया।ಅರ್ಥ : அயல்நாடு மற்றும் மற்ற இடத்திலிருந்து ஏதாவது ஒரு உறவினரின் இறப்பை அறிவிக்கும் செய்தி
ಉದಾಹರಣೆ :
இரங்கல் செய்தி கேட்டு வீடு முழுவதும் துக்கத்தில் முழ்கியது
ಸಮಾನಾರ್ಥಕ : இரங்கல் செய்தி, சாவுசேதி, சாவுச்செய்தி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
परदेश या दूसरी जगह से किसी संबंधी की मृत्यु का आया हुआ समाचार।
सुनावनी सुनकर पूरा घर शोक में डूब गया।