ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தீர்மானி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தீர்மானி   வினைச்சொல்

ಅರ್ಥ : ஏதாவது ஒரு இடம் ,வேலை முதலியவற்றின் எல்லையை தீர்மானிப்பது

ಉದಾಹರಣೆ : நாங்கள் முதலில் எங்களின் தேசத்தின் எல்லையை தீர்மானிக்கிறோம்

ಸಮಾನಾರ್ಥಕ : நிர்ணயி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी स्थान, काम आदि की सीमा का निर्धारण करना।

हमें पहले अपने देश की सीमा निर्धारित करनी है।
सीमा निर्धारित करना, सीमा निश्चित करना

Form the boundary of. Be contiguous to.

border, bound

ಅರ್ಥ : (மனதில் ) உறுதி இருப்பது

ಉದಾಹರಣೆ : இன்றிலிருந்து நான் யாரையும் சந்திக்க மாட்டேன் என்று உறுதிபூணுகிறேன்

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதிகொள், உறுதிபூண், தீர்மானம்கொள், முடிவுஎடு, முடிவுசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

( मन में ) ठहराना या पक्का करना।

मैंने ठान लिया है कि आज के बाद मैं उससे कभी नहीं मिलूँगी।
ठानना