ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தீர்மானம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தீர்மானம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : உறுதிபடுத்தும் செயல்

ಉದಾಹರಣೆ : தீர்மானத்திற்கு பின்பு அவன் இருமடங்கு உற்சாகமாக தன்னுடைய செயலில் ஈடுபட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

संकल्प करने की क्रिया या भाव।

संकल्पन के बाद वह दूने उत्साह से अपने कार्य में लग गया।
निश्चयन, व्रत धारण, संकल्पन, संकल्पना

ಅರ್ಥ : ஒருவர் ஒன்றைக் குறித்துக் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு

ಉದಾಹರಣೆ : ஈசுவரரை மனதில் நிலை நிறுத்த தீர்மானம் கடினமாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ऐसी धारणा या ज्ञान जिसमें कोई भ्रम या दुविधा न हो।

ईश्वर के अस्तित्व का निश्चय कर पाना मुश्किल है।
अनुसमर्थन, दृढ़ीकरण, निश्चय

A position or opinion or judgment reached after consideration.

A decision unfavorable to the opposition.
His conclusion took the evidence into account.
Satisfied with the panel's determination.
conclusion, decision, determination

ಅರ್ಥ : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.

ಉದಾಹರಣೆ : செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது

ಸಮಾನಾರ್ಥಕ : நிச்சயம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।

चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।
अवधारण, निर्धारण, व्यवस्थापन

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ಅರ್ಥ : ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை

ಉದಾಹರಣೆ : இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை முடிவில்லாததாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : நிர்ணயம், முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

निश्चय या निर्णय का अभाव।

अनिश्चय की स्थिति में काम को स्थगित कर देना ही अच्छा होगा।
अनिर्णय, अनिश्चय, अप्रतिपत्ति

The state of being unsure of something.

doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertainty

ಅರ್ಥ : நல்லது மற்றும் தீயதைப் பற்றி யோசித்து இதுதான் சரி என்று நிச்சயிப்பது

ಉದಾಹರಣೆ : அவன் தன் வீட்டை விட்டு போவதாக முடிவு எடுத்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : முடிவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

औचित्य और अनौचित्य आदि का विचार करके यह निश्चय करने की क्रिया कि यह ठीक है अथवा ऐसा होना चाहिए।

उसका घर से अलग रहने का निर्णय ठीक नहीं था।
अवधार, अवधारण, अवस्थापन, तजवीज, तजवीज़, निर्णय, निश्चय, फ़ैसला, फैसला

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ಅರ್ಥ : ஒரு செயலைச் செய்ய உறுதி கொள்ளும் குணம

ಉದಾಹರಣೆ : அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய மன உறுதி வெளிப்படுகிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : உறுதிப்பாடு, சங்கற்பம், மன உறுதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई कार्य करने के लिए लिया गया दृढ़ निर्णय या निश्चय।

छात्र ने चोरी न करने का संकल्प लिया।
अहद, इकदाम, पक्का इरादा, व्रत, संकल्प