ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது
ಉದಾಹರಣೆ : அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : காலிசெய்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
किसी पात्र आदि में से कोई वस्तु आदि निकालकर उसे खाली करना।
Make void or empty of contents.
ಅರ್ಥ : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
ಉದಾಹರಣೆ : என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : அடை
ऋण या देन का चुकता हो जाना या पाई-पाई अदा हो जाना।
Pay back.
ಅರ್ಥ : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது
ಉದಾಹರಣೆ : குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
अंदर की चीज हिला-डुलाकर बाहर निकालना।
ಅರ್ಥ : உணவுப்பொருளை அனுபவிப்பது
ಉದಾಹರಣೆ : திருமணத்தில் அதிக லட்டுகள் பறந்தன
ಸಮಾನಾರ್ಥಕ : காலியாகு, பற
किसी भोज्य वस्तु का भोगा जाना।
ಸ್ಥಾಪನೆ