ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ திறன் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

திறன்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை

ಉದಾಹರಣೆ : காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஈடுபாடு, சுறுசுறுப்பு, விரைவு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तत्पर होने की की क्रिया या भाव।

सुबह उठकर ज्योति तत्परता से सारा काम निपटा लेती है।
आमादगी, तत्परता, मुस्तैदी, सन्नद्धता

The characteristic of doing things without delay.

promptitude, promptness

ಅರ್ಥ : பலம்

ಉದಾಹರಣೆ : உங்களுடைய வலிமையால் இந்த வேலையை எளிதாகச் செய்யமுடியும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆற்றல், சக்தி, திறமை, பலம், வலிமை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

क्षमता से पूर्ण होने की अवस्था या भाव।

आपकी ताक़त के कारण ही यह कार्य हो सका।
क्षमतापूर्णता, ताकत, ताक़त, शक्तिपूर्णता, समर्थता, सामर्थ्य

Enduring strength and energy.

stamina, staying power, toughness

ಅರ್ಥ : ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி

ಉದಾಹರಣೆ : சூரிய ஆற்றல் ஒரு மிகப்பெரிய ஆற்றல் ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆற்றல், சக்தி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी काम आदि को करने के लिए उपयोग होने वाली शक्ति।

सूर्य ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।
ऊर्जा, एनर्जी

ಅರ್ಥ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.

ಉದಾಹರಣೆ : தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது

ಸಮಾನಾರ್ಥಕ : தகுதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी पद, कार्य आदि के लिए योग्य होने की अवस्था या भाव।

पात्रता के कारण उसे अध्यापक का पद मिला।
पात्रता, पात्रत्व, भाजनता, योग्यता