ಅರ್ಥ : திற
ಉದಾಹರಣೆ :
என் வண்டியின் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காக திறக்கப்பட்டது.
ಅರ್ಥ : திற
ಉದಾಹರಣೆ :
புதிய பாதை எளிய மக்களுக்காகவும் திறக்கப்பட்டது.
ಅರ್ಥ : திற
ಉದಾಹರಣೆ :
என் பக்கத்து வீட்டுக்காரன் இன்னொரு பாத்திரக் கடையை திறந்தான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : திற
ಉದಾಹರಣೆ :
என் கை கடிகாரத்தை சரி செய்ய கடைக்காரர் அதை திறந்தார்.
ಅರ್ಥ : திற
ಉದಾಹರಣೆ :
இந்த வங்கி ஒன்பது மணிக்கு திறக்கப்படும்.
ಅರ್ಥ : ஏதாவது ஒரு மறைக்கும் விசயத்தை கூறுவது அல்லது முன்னே வைப்பது
ಉದಾಹರಣೆ :
அவன் தன்னுடைய மனதை திறந்து கூறினான்
ಸಮಾನಾರ್ಥಕ : வெளிப்படையாகு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी गुप्त बात आदि को बताना या सामने रखना।
उसने अपने काले धन का खुलासा किया।