ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ திரும்பு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

திரும்பு   வினைச்சொல்

ಅರ್ಥ : திரும்பு

ಉದಾಹರಣೆ : நாளைதான் என் அண்ணன் ஊருக்கு திரும்புவான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कहीं जाकर वहाँ से पहले वाले स्थान पर आना या पहले वाले काम आदि पर आना।

पिताजी कल ही दिल्ली से लौटे।
आना, लौटना, वापस आना

ಅರ್ಥ : ஒரு செய்தி அல்லது சொல்லையோ மீண்டும் மீண்டும் கூறுவது

ಉದಾಹರಣೆ : நடந்தது நடந்து முடிந்தாகிவிட்டது அதையே ஏன் திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறாய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई बात या शब्द बार-बार कहना।

जो हो गया सो हो गया, क्यों उसी-उसी बात को रटती हो!।
रटना

ಅರ್ಥ : மற்றொரு திசைக்கு மாறுதல் அல்லது விலகுதல்.

ಉದಾಹರಣೆ : அவன் பள்ளிக்கு போகாமல் கோயில் பக்கம் திரும்பினான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दिशा परिवर्तित करना।

वह घर से विद्यालय जाने के लिए निकला लेकिन तालाब की ओर मुड़ गया।
घूमना, मुड़ना

Change orientation or direction, also in the abstract sense.

Turn towards me.
The mugger turned and fled before I could see his face.
She turned from herself and learned to listen to others' needs.
turn