ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ திருட்டு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

திருட்டு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கொள்ளை அடிக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : ரவி திருட்டுப் போன பொருட்கள் பற்றிய விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவித்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : கொள்ளை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लूटने की क्रिया या भाव।

डाकू सेठ के घर को लूटने के बाद आराम से चले गए।
अपहार, लूट, लूटना

Plundering during riots or in wartime.

looting, robbery

ಅರ್ಥ : தனக்கு சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல்.

ಉದಾಹರಣೆ : இராமு திருட்டுத் தொழிலைச் செய்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : களவு, கொள்ளை, சூறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छिपकर दूसरे की वस्तु लेने की क्रिया या भाव।

रामू चोरी करते समय पकड़ा गया।
अपहार, अभिहार, चोरी, परिमोष, स्तेय

The act of taking something from someone unlawfully.

The thieving is awful at Kennedy International.
larceny, stealing, theft, thievery, thieving

ಅರ್ಥ : ஏதாவது ஒரு நபர் அல்லது அவர் பக்கமாக கூறப்படுகிற விசயம் அல்லது தொடுக்கப்படுகிற குற்றச்சாட்டு

ಉದಾಹರಣೆ : நீதிமன்றத்தில் ராம் அல்லது தன்னுடைய குற்றச்சாட்டை சரியாக நிரூபிக்க முடியவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : குற்றச்சாட்டு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी व्यक्ति या पक्ष की ओर से कही जानेवाली ऐसी बात या लगाया जानेवाला ऐसा आरोप जो अभी प्रमाणित न हुआ हो अथवा जिसके प्रमाणित होने में कुछ संदेह हो।

न्यायालय में राम अपने अभिकथन को सही साबित न कर सका।
अभिकथन

Statements affirming or denying certain matters of fact that you are prepared to prove.

allegation, allegement