ಅರ್ಥ : பால் போன்றவை பதம் கெட்டுத் திப்பிதிப்பியாக மாறுதல்.
ಉದಾಹರಣೆ :
கோடைக்காலத்தில் பால் பெரும்பாலும் திரிந்து போகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
दूध, खून जैसे गाढ़े द्रव पदार्थ में ऐसा विकार होना जिससे उसका सार भाग अलग और पानी अलग हो जाय।
गर्मी के दिनों में दूध अक्सर फटता है।ಅರ್ಥ : நூல் இழைகளை ஒன்றாக சேர்த்து முறுக்குதல்
ಉದಾಹರಣೆ :
அவன் சணலைத் திரித்தான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : விளக்கு எரிக்கப் பயன்படும் துணி அல்லது நூலாலானப் பொருள்
ಉದಾಹರಣೆ :
தீபத்தின் போது வள்ளி விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினாள்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :