ಅರ್ಥ : வழிந்தோடுதல், வெப்பத்தால் ஆவியாதல் முதலிய தன்மைகளைக் கொண்ட, தனக்கு என்று நிலையான வடிவம் இல்லாத தண்ணீர், அமிலம் போன்ற பொருளின் நிலை.
ಉದಾಹರಣೆ :
தட்பவெப்பம் பூஜியம் டிகிரி சென்டிக்ரேட் அல்லது அதற்கு குறைவாக இருப்பதால் நீரில் திரவத்தன்மை இருப்பதில்லை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The property of flowing easily.
Adding lead makes the alloy easier to cast because the melting point is reduced and the fluidity is increased.