ಅರ್ಥ : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
ಉದಾಹರಣೆ :
ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.
ಸಮಾನಾರ್ಥಕ : துறத்தல், விட்டுவிடல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).
forgoing, forswearing, renunciationಅರ್ಥ : உலக பந்த பாசங்களை துறந்து விடுதல்
ಉದಾಹರಣೆ :
மோகன் சிற்றின்பத்தை தியாகம் செய்து சன்னியாசம் பெறத் துணிந்தான்.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An act (spoken or written) declaring that something is surrendered or disowned.
renouncement, renunciationಅರ್ಥ : பிறருடைய நலனுக்காக தன் சொந்த நலனை தியாகம் செய்தல்
ಉದಾಹರಣೆ :
சகோதரி திருமணத்திற்காக தேவ் உயிரைத் தியாகம் செய்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : சுயநலமின்மை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
किसी अच्छे काम के लिए या दूसरों के लिए अपना सुख,लाभ आदि छोड़ने की क्रिया या भाव।
दधीचि ने देव कल्याण के लिए आत्मदान कर मौत को गले लगा लिया।Renunciation of your own interests in favor of the interests of others.
abnegation, denial, self-abnegation, self-denial, self-renunciationಅರ್ಥ : ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்
ಉದಾಹರಣೆ :
மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.
ಸಮಾನಾರ್ಥಕ : துறத்தல், விட்டுவிடல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :