ಅರ್ಥ : எருது அல்லது பொலிகாளையின் முதுகில் தோளில் குவிந்து காணப்படும் பகுதி
ಉದಾಹರಣೆ :
எருதினுடைய திமிலின் மேல் காயம் ஏற்பட்டுள்ளது
ಸಮಾನಾರ್ಥಕ : எருத்தினேரி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Something that bulges out or is protuberant or projects from its surroundings.
The gun in his pocket made an obvious bulge.ಅರ್ಥ : ஒட்டகத்தின் முதுகின் கூன்
ಉದಾಹರಣೆ :
விழாவில் ஒட்டகத்தில் சவாரி செய்யும் சமயம் நாங்கள் திமிலை இறுக்கமாக பிடித்துக்கொண்டோம்
ಸಮಾನಾರ್ಥಕ : பிசல், முண்டு, மூரி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Something that bulges out or is protuberant or projects from its surroundings.
The gun in his pocket made an obvious bulge.