ಅರ್ಥ : ஓர் ஆண்டின் மொத்த நாட்களைப் பன்னிரண்டாகப் பகுத்த பிரிவுகளுள் ஒன்று.
ಉದಾಹರಣೆ :
அவன் அடுத்த மாதம் இரண்டாம் தேதியில் வருவான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
One of the twelve divisions of the calendar year.
He paid the bill last month.ಅರ್ಥ : பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.
ಉದಾಹರಣೆ :
நிலவு சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அம்புலி, இந்து, சந்திரன், சோமன், நிறைமதி, நிலவு, நிலா, பூர்ணச்சந்திரன், பெண்கதிர், மதி, முழுமதி, வெங்கதிரோன், வெண்ணிலவு, வெண்மதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
पृथ्वी के चारों ओर चक्कर लगाने वाला एक उपग्रह।
चंद्रमा सूर्य के प्रकाश से प्रकाशित होता है।The natural satellite of the Earth.
The average distance to the Moon is 384,400 kilometers.ಅರ್ಥ : ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள்
ಉದಾಹರಣೆ :
சிற்பி ஒரு உலோகத்தில் சந்திரனை செய்து கடவுள் சிவனுடையச் சிலையின் தலைமேல் பொருத்திவிட்டார்
ಸಮಾನಾರ್ಥಕ : சந்திரன், நிலா, மதி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any object resembling a moon.
He made a moon lamp that he used as a night light.