ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தானியக்களஞ்சியம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தானியக்களஞ்சியம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தோலுள்ள தானியத்திலிருந்து எடுக்கக்கூடிய வீரியம் மிக்க ஒன்று

ಉದಾಹರಣೆ : தானியக்களஞ்சியத்தைப் பராமரிப்பது அன்னத்தினாலே இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தானிய நிதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अन्न से बना हुआ त्वचा से लेकर वीर्य तक का समुदाय।

अन्नमय-कोष का पालन-पोषण अन्न से होता है।
अन्नमय-कोष

ಅರ್ಥ : உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களை கொட்டி வைக்கும் இடம்.

ಉದಾಹರಣೆ : இந்த நகரத்தில் ஒரு பெரிய தானியக்கிடங்கு இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தானியக்கிடங்கு, தானியமண்டி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अनाजों की खरीद-बिक्री की जगह।

इस शहर में एक बहुत बड़ी अनाज मंडी है।
अंजही, अञ्जही, अनाज मंडी, अन्न-कोष्ठ, अन्नकोष्ठ, खत्ती, गंज, गल्ला मंडी, ग़ल्ला मंडी, गोला

ಅರ್ಥ : விவசாயி தானியம் வைக்கும் ஒரு உருண்டையான பெரிய பாத்திரம்

ಉದಾಹರಣೆ : விவசாயி தானியக்களஞ்சியத்திலிருந்து தானியத்தை எடுத்துக் கொண்டிருந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह गोल घेरा या बड़ा पात्र जिसमें किसान अन्न रखते हैं।

किसान बखार से अनाज निकाल रहा है।
बक्खर, बखरी, बखार, बाखर

A storehouse for threshed grain or animal feed.

garner, granary

ಅರ್ಥ : தானியத்தை வைக்கும் இடம்

ಉದಾಹರಣೆ : இந்த வருடம் பஞ்சத்தின் காரணமாக தானிய அறை காலியாக இருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தானிய அறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अन्न रखने का स्थान या कोठरी।

इस वर्ष अकाल के कारण अन्नकोष्ठ खाली है।
अन्न-कोष्ठ, अन्नकोष्ठ, धनसार

A storehouse for threshed grain or animal feed.

garner, granary