ಅರ್ಥ : தானம் கொடுக்கும் தகுதி
ಉದಾಹರಣೆ :
தானமளிக்கக்கூடிய செல்வம் நன்முறையில் ஈட்டப்பட்டிருக்க வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : கொடைக்கொடுக்கும், கொடையளிக்கும், தருமமளிக்கக்கூடிய, தருமமளிக்கும், தருமம்செய்யக்கூடிய, தானமளிக்கக்கூடிய
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தானம் செய்ய விரும்புகிற
ಉದಾಹರಣೆ :
பண்டிட் ஜி தானமளிக்கிற நபர்களை தன்னுடைய தகுதிகேற்றவாறு தானம் செய்ய கூறினார்
ಸಮಾನಾರ್ಥಕ : தானமளிக்கிற, தானம் செய்யும், தானம் வழங்கக்கூடிய, தானம் வழங்கும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
दान करने की इच्छा रखने वाला।
पंडितजी ने दित्सु व्यक्तियों को सामर्थ्य के अनुसार दान करने को कहा।