ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தவறு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தவறு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒருவர் செய்யக் கூடாத செயல்.

ಉದಾಹರಣೆ : நீ செய்த தவறுக்கு தண்டனைக் கிடைக்கும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह कार्य जो लापरवाही या ग़लत विचार के कारण होता है।

रमा ने अपने पिता से अपनी भूल की क्षमा माँगी।
अनुबंध, अनुबन्ध, अपचार, अपराध, अशुद्धि, कज, कारस्तानी, कारिस्तानी, कुसूर, खता, ख़ता, गलती, ग़लती, चूक, त्रुटि, नागा, नुक़्स, नुक्स, भूल, विपर्यय

A wrong action attributable to bad judgment or ignorance or inattention.

He made a bad mistake.
She was quick to point out my errors.
I could understand his English in spite of his grammatical faults.
error, fault, mistake

ಅರ್ಥ : கவனக்குறைவால்_செய்யப்படும்_செயல்:நான்_செய்த_தவறால்_மூன்று_கேள்விகளை_விட்டுவிட்டேன்.

ಉದಾಹರಣೆ :

ಸಮಾನಾರ್ಥಕ : பிசகு

ಅರ್ಥ : மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் காரியம்

ಉದಾಹರಣೆ : நாம் சில சமயம் நம்மை அறியாமல் தவறு செய்து விடுகிறோம்.

ಸಮಾನಾರ್ಥಕ : குற்றம், தப்பு, பிசகு, பிழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह अनुचित कार्य जिससे किसी को हानि पहुँचे।

कभी-कभी हम अनजाने में भी अपराध कर बैठते हैं।
अपराध

தவறு   வினைச்சொல்

ಅರ್ಥ : தப்பு செய்தல்.

ಉದಾಹರಣೆ : நான் என்னுடைய குற்றம் செய்த மனைவியை விட்டுவிட நினைத்துவிட்டேன்

ಸಮಾನಾರ್ಥಕ : குற்றம்செய், தப்புசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गलत काम करना या लापरवाही से काम करना।

मैंने अपनी निर्दोष पत्नी को त्यागने की भूल की।
अपराध करना, कसूर करना, कुसूर करना, गलती करना, गुनाह करना, ज़ुर्म करना, जुर्म करना, भूल करना

To make a mistake or be incorrect.

err, mistake, slip

ಅರ್ಥ : உரிய போக்கிலிருந்து அல்லது குறித்த இலக்கிலிருந்து விலகுதல்.

ಉದಾಹರಣೆ : ஏகலைவனின் குறி எப்பவும் தவறியதில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : பிழை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

लक्ष्य से विचलित होना।

एकलव्य का निशाना कभी नहीं चूकता था।
चूकना

Fail to reach.

The arrow missed the target.
miss