ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தள்ளு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தள்ளு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒருவரை முன்னேற்றுவதற்கு ஈடுபடுத்துவது

ಉದಾಹರಣೆ : லிபியாவின் உள்நாட்டுப்போர் அவர்களை ஏழ்மையாக்கி பசியோடு இறக்கும் சூழ்நிலைக்கு தள்ளியது

ಸಮಾನಾರ್ಥಕ : ஆழ்த்து, உட்படுத்து, கொண்டுபோ


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी ओर बढ़ने में प्रवृत्त करना।

लीबिया का गृहयुद्ध उसे ग़रीबी और भुखमरी की ओर धकेल देगा।
ठेल देना, ठेलना, ढकेल देना, ढकेलना, धकेल देना, धकेलना, धक्का देना

Cause to move forward with force.

Steam propels this ship.
impel, propel

ಅರ್ಥ : ஒருவரை அல்லது ஒன்றை ஒரு திசையில் விசையுடன் முன்னோக்கிச் செல்லுமாறு செய்தல்.

ಉದಾಹರಣೆ : சமைக்கும் போது சீதா அடிக்கடி விறகை அடுப்பில் தள்ளிக் கொண்டிருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई वस्तु जलाने के लिए आग में फेंकना।

खाना बनाते समय सीता बार-बार भूसी आदि चूल्हे में झोंक रही थी।
झोंकना

Stir up or tend. Of a fire.

stoke

ಅರ್ಥ : தொலைவில் இருப்பது

ಉದಾಹರಣೆ : மேகம் விலகியிருக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : ஒதுங்கு, விலகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दूर होना।

बादल छँट गए हैं।
छँट जाना, छँटना

ಅರ್ಥ : பக்கத்திலிருந்து தள்ளிப் போவது

ಉದಾಹರಣೆ : அவன் என்னைப்பார்த்து ஒதுங்கிப் போனான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஒதுங்கு, விலகு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बगल से होकर जाना।

वह मुझे देखकर बगलिया गया।
बगलियाना

ಅರ್ಥ : ஒன்றை நகர்த்துவதில் ஈடுபடுதல்

ಉದಾಹರಣೆ : வயதான அப்பாவின் கட்டிலை மகன் வெயிலில் நகர்த்திப்போட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : நகர்த்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को सरकने में प्रवृत्त करना।

बूढ़े पिता के पलंग को बेटे ने धूप में सरकाया।
खसकाना, खिसकाना, घसकाना, घिसकाना, टसकाना, टारना, टालना, सरकाना

Move smoothly along a surface.

He slid the money over to the other gambler.
slide

ಅರ್ಥ : தள்ளுவதில் ஈடுபடுவது

ಉದಾಹರಣೆ : அவன் தொழிலாளிகள் மூலமாக சேற்றில் சிக்கிய வண்டியை தள்ளிக் கொண்டிருக்கின்றன


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धकेलने में प्रवृत्त करना।

वह मजदूरों से कीचड़ में फँसी गाड़ी को धकेलवा रहा है।
ठेलवाना, ढकेलवाना, धकियवाना, धकेलवाना

ಅರ್ಥ : இடித்து மோதுவது

ಉದಾಹರಣೆ : வேகமாக வந்துகொண்டிருந்த பேருந்து ஒரு நபரை இடித்தது

ಸಮಾನಾರ್ಥಕ : இடி, மோது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

धक्का मारना।

तेज गति से आ रही बस ने एक व्यक्ति को ठोक दिया।
ठोंकना, ठोकना

Beat with or as if with a hammer.

Hammer the metal flat.
hammer

ಅರ್ಥ : பலவந்தமாக சங்கடத்தில் மாட்டிவிடுவது

ಉದಾಹರಣೆ : அவன் தன்னுடைய சுயநலத்திற்காக என்னை துன்பத்தில் தள்ளினான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆழ்த்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जबरदस्ती आगे की ओर या संकट की स्थिति में डालना।

अपने स्वार्थ के लिए उसने मुझे इस संकट में झोंक दिया।
झोंकना

Act with artful deceit.

cozen

ಅರ್ಥ : காலால் தரும் பலத்த அடி

ಉದಾಹರಣೆ : குழந்தை கோபத்தில் முன்னால் வைத்த பால் குவளையை உதைத்து தள்ளியது

ಸಮಾನಾರ್ಥಕ : உதை, எத்து, எற்று


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पैर से ठोकर मारना।

बच्चे ने गुस्से में सामने रखे दूध के गिलास को ठुकरा दिया।
ठुकराना

Strike with the foot.

The boy kicked the dog.
Kick the door down.
kick

ಅರ್ಥ : குறிப்பிட்ட நிலையிலிருந்து, இடத்திலிருந்து ஒன்றை அல்லது ஒருவரை ஒதுக்குதல்

ಉದಾಹರಣೆ : அவன் தன்னுடைய ஏழை சகோதரனை விலக்கி வைத்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அகற்று, ஏற்கமறு, நீக்கு, விலக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को तुच्छ समझकर दूर हटाना।

उसने अपने गरीब भाई को ठुकरा दिया।
ठुकराना

Reject with contempt.

She spurned his advances.
disdain, freeze off, pooh-pooh, reject, scorn, spurn, turn down

தள்ளு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : வண்டியில் செய்கிற பொருட்களின் அடைவதினால் ஏற்படக்கூடிட நெரிசல் அல்லது தள்ளுதல்

ಉದಾಹರಣೆ : வண்டியில் தள்ளியதினால் அவன் சீட்டிலிருந்து கீழே விழுந்தான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गाड़ी आदि चलने वाली चीजों के हिलने-डोलने से लगने वाला धक्का।

गाड़ी के हिचकोले से वह सीट पर से नीचे गिर गया।
धचका, हचकोला, हिचकोला

An abrupt spasmodic movement.

jerk, jerking, jolt, saccade