ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தலையணை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தலையணை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக் கொள்வதற்காக பஞ்சு போன்ற மென்மையான பொருளோ காற்றோ அடைக்கப்பட்ட பை போன்ற சாதனம்.

ಉದಾಹರಣೆ : அவன் கட்டிலில் இரண்டு தலையணை வைத்து தூங்கினான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुई आदि से भरा हुआ वह मुँहबंद थैला जो लेटने या सोने के समय सिर आदि के नीचे रखते हैं।

वह खाट पर दो तकिये लगाकर सोया है।
उपधान, कशिपु, गेंदुआ, ढासना, तकिया, बालिश, बालिस, शिरहन

A cushion to support the head of a sleeping person.

pillow

ಅರ್ಥ : வட்டமாக கீழே வைக்கும் சிறிய மென்மையான தலையணை

ಉದಾಹರಣೆ : ரேகா தூங்கும் சமயம் வட்டத்தலையணை வைக்கிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : தலகாணி, தலைக்குசரம், வட்டத்தலையணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

गाल के नीचे रखने का गोल,छोटा और कोमल तकिया।

रेखा सोते समय गलतकिया भी लगाती है।
कपोलगेंदुवा, गल-तकिया, गलतकिया

ಅರ್ಥ : தூங்கும் போது தலைக்கு வைக்கும் பகுதி

ಉದಾಹರಣೆ : அவன் பாயில் தலையணை வைத்து உட்கார்ந்திருந்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : தலகாணி, தலவாணி, தலைகாணி, தலைக்கணை, தலைக்குசரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सोने की जगह पर सिर की ओर का भाग।

वह चारपाई पर मेरे सिरहाने बैठ गयी।
आयँती, शिरहन, सिरहाना

A vertical board or panel forming the head of a bedstead.

headboard