ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தற்பம் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தற்பம்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு வகை இலேசான பஞ்சுள்ள மெத்தை

ಉದಾಹರಣೆ : குளிர்நாட்களில் மட்டும் பஞ்சடைத்த மெல்லிய மெத்தை பயன்படுகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : அணை, சேணம், தளியம், தவிசு, பஞ்சடைத்த மெல்லிய மெத்தை, மெல்லணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

विशेष प्रकार से बनी हुई एक प्रकार की हल्की रुईदार रजाई।

ठंड़ी के दिनों में ही दुलाई काम आती है।
तुलाई, दुलाई

ಅರ್ಥ : வியாபாரி, தொழிலாளி முதலியோர் உட்காரும் ஆசனம்

ಉದಾಹರಣೆ : வியாபாரி மெத்தென்ற ஆசனத்தில் உட்கார்ந்து பொருட்களின் அட்டவணையை தயாரித்துக் கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அணை, சேணம், தளிமம், தவிசு, மெத்தென்ற ஆசனம், மெத்தை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

व्यवसायी, दुकानदार आदि के बैठने का आसन।

दुकानदार गद्दी पर बैठकर सामानों की सूची तैयार कर रहा था।
गद्दी

A soft bag filled with air or a mass of padding such as feathers or foam rubber etc..

cushion

ಅರ್ಥ : பஞ்சு, வைக்கோல் முதலியவற்றால் உருவான மொத்தமான மிருதுவான விரிப்பு

ಉದಾಹರಣೆ : அவன் மெத்தையில் தூங்குகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : அணை, சேணம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुई,पयाल आदि से भरा हुआ मोटा और गुदगुदा बिछौना।

वह गद्दे पर सोया हुआ है।
गदेला, गद्दा

A large thick pad filled with resilient material and often incorporating coiled springs, used as a bed or part of a bed.

mattress

ಅರ್ಥ : சிறிய மெத்தை

ಉದಾಹರಣೆ : தாய் குழந்தையை மெத்தையின் மீது படுக்க வைத்தாள்

ಸಮಾನಾರ್ಥಕ : அணை, சேணம், தளிமம், தவிசு, மெத்தை, மெல்லணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

छोटा गद्दा।

माँ ने बच्चे को गद्दी पर सुला दिया।
गदेली, गद्दी