ಅರ್ಥ : புகழ்,குணம்,அளவு போன்றவற்றை அளக்கும் நிலை
ಉದಾಹರಣೆ :
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தரம் அகில உலக அளவில் வேகமாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒரு பொருளின் அளவு, உபயோகம் முதலியவற்றின் மதிப்பீட்டை மற்றொரு பொருளின் மதிப்பீட்டோடு ஒப்பிடும் முறை
ಉದಾಹರಣೆ :
புத்தகத்தின் எழுத்தாளருக்கு விற்பனை விலையில் இரண்டு விகிதாசரம் கொடுக்கப்பட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : விகிதாசரம், வீதம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The relative magnitudes of two quantities (usually expressed as a quotient).
ratioಅರ್ಥ : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது
ಉದಾಹರಣೆ :
கெட்டியான பொருள் திரவம் மற்றும் வாயு இவை மூன்றும் சம நிலையில் இருந்தல் வேண்டும்
ಸಮಾನಾರ್ಥಕ : தன்மை, நிலை, மதிப்பீடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
रसायन विज्ञान में मानी हुई वह तीन अवस्था जिसमें सभी पदार्थ समाहित हैं।
पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।(chemistry) the three traditional states of matter are solids (fixed shape and volume) and liquids (fixed volume and shaped by the container) and gases (filling the container).
The solid state of water is called ice.ಅರ್ಥ : இருக்கும் தன்மை, இருப்பின் முறை
ಉದಾಹರಣೆ :
தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : சூழ்நிலை, நிலை, நிலைமை, ஸ்தானம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The way something is with respect to its main attributes.
The current state of knowledge.ಅರ್ಥ : சிறப்பு.
ಉದಾಹರಣೆ :
ஆயுதங்களின் தரத்தை பார்க்கப்படுகிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :