ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தயை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தயை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கஷ்டம், துக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நபரின் பலவீனத்தைப் போக்கும் செயல்

ಉದಾಹರಣೆ : ஈஸ்வரனின் அனுகிரகம் நமக்கு எப்பொழுதும் இருக்கும்

ಸಮಾನಾರ್ಥಕ : அனுகிரகம், அன்பு, அருளாசி, அருள், இரக்கம், கருணை, காருண்யம்

ಅರ್ಥ : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.

ಉದಾಹರಣೆ : இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்

ಸಮಾನಾರ್ಥಕ : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிதாபம், பரிவு, பாராபட்சம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

दया या अनुग्रह की दृष्टि।

भगवन की दया-दृष्टि से हम सपरिवार कुशल हैं।
अनुदृष्टि, कृपा-दृष्टि, कृपादृष्टि, दया-दृष्टि, दयादृष्टि, नजर-ए-इनायत, नजरे इनायत, नज़र-ए-करम, नज़रे करम

தயை   பெயரடை

ಅರ್ಥ : யாரிடம் கருணை காட்டிய

ಉದಾಹರಣೆ : கருணை காட்டிய நபர் சந்தோஷத்தில் பூரித்துப்போனார்.

ಸಮಾನಾರ್ಥಕ : அனுதாபம், கருணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिस पर कृपा की गयी हो।

अनुगृहीत व्यक्ति ख़ुशी से फूला नहीं समाया।
अनुकंपित, अनुकम्पित, अनुगृहीत, इनायती, उपकृत

Owing gratitude or recognition to another for help or favors etc.

indebted