ಅರ್ಥ : சித்தம் நிலையில்லாமல் இருக்கும் நிலை
ಉದಾಹರಣೆ :
கலக்கத்தின் காரணமாக நான் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறேன்
ಸಮಾನಾರ್ಥಕ : அங்கலாய்ப்பு, அலந்தலை, கலக்கம், தடுமாற்றம், தட்டழிவு, புத்திமயக்கம், மாறாட்டம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
चित्त के अस्थिर होने का भाव।
व्यग्रता के कारण मैं सही निर्णय नहीं ले पा रहा हूँ।Feelings of anxiety that make you tense and irritable.
disquietude, edginess, inquietude, uneasinessಅರ್ಥ : ஒரு செயலை இயல்பாக அல்லது உடனடியாகச் செய்ய முடியாமல் ஏற்படும் தடுமாற்றம்
ಉದಾಹರಣೆ :
தீபாவிற்கு இந்த பரிசுப்பொருள் கொடுக்க எனக்கு தயக்கம் ஏற்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : அச்சம், தடுமாற்றம், வெட்கம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :