ಅರ್ಥ : மேளம் அடித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு செய்யப்படும் ஒரு தகவல்
ಉದಾಹರಣೆ :
ராஜா ராஜகுமாரியின் சுயம்வரத்திற்கு தண்டோரா போட்டார்
ಸಮಾನಾರ್ಥಕ : டமாரம், தண்டோரா, பறை சாற்றல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : கிராமப்புறங்களில் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும் மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்படும் இடுப்பில் தொங்கவிட்டுக் கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறை.
ಉದಾಹರಣೆ :
பழங்காலத்தில் எந்தவொரு அறிக்கையும் தமுக்கு மூலம் அறிவிக்கப்படும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :