ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தபேலா ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தபேலா   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும் அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவி.

ಉದಾಹರಣೆ : அவன் தபேலா வாசித்துக் கொண்டியிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : சிறியமுரசு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताल देने का एक बाजा जो काठ के खोखले कूंड पर चमड़ा मढ़ कर बनाया जाता है और जिसका मुँह बाँयें की अपेक्षा कम चौड़ा होता है।

तबलची तबला कस रहा है।
तबला, तब्ला, दाँयाँ, दायाँ

ಅರ್ಥ : தாளம் கொடுக்ககூடிய ஒரு வாத்தியம், இரண்டு வாத்தியங்கள் ஒரே நேரத்தில் வாசிப்பது

ಉದಾಹರಣೆ : உஸ்தாத் ஜாகிர் உசேனின் விரல்கள் தபேலாவில் வாசிக்கும் பொழுது பார்வையாளர்கள் ஆஹா-ஆஹா என்று சொல்ல தொடங்குகின்றனர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ताल देने का एक वाद्य, जिसमें दो बाजे एक साथ बजते हैं।

जब उस्ताद ज़ाकिर हुसैन की अंगुलियाँ तबले पर थिरकने लगती हैं तो श्रोता वाह-वाह कह उठता है।
तबला

A small drum with one head of soft calfskin.

tabor, tabour