ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தனிமை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தனிமை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தனியாக வசிக்கக்கூடிய அல்லது மக்களோடு சேராமல் இருக்கக்கூடிய ஒரு நபர்

ಉದಾಹರಣೆ : அவன் தனிமையில் இருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏகாந்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अकेले रहने वाला या लोगों से न घुलने-मिलने वाला व्यक्ति।

वह अकलसुरा है।
अकल-सुरा, अकलसुरा

ಅರ್ಥ : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை, தனித்து விடப்பட்ட நிலை

ಉದಾಹರಣೆ : இந்த நிறுவனம் தன் முன்னேற்றத்திற்காக தனித்து செயல்படுகிறது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पृथक् या अलग करने की क्रिया।

कार्य क्षमता बढ़ाने के लिए इस कंपनी का पृथक्करण आवश्यक हो गया है।
पृथक्करण

The act of dividing or disconnecting.

separation

ಅರ್ಥ : யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை அல்லது செயல்

ಉದಾಹರಣೆ : சார்பற்ற நிலையிலுள்ள நபர் சுயநிறைவு அடைகிறார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : சார்பற்ற நிலை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी के आश्रय में या सहारे न रहने की क्रिया, अवस्था या भाव।

अनवलंबन व्यक्ति को स्वावलंबी बनाता है।
अनवलंबन, अनवलम्बन

ಅರ್ಥ : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : தனிமையில் கவிதைகள் தோன்றும் என்று பல கவிஞர்கள் கூறினார்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : ஏகாந்தம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह स्थान जहाँ कोई न हो।

कुछ लोग निर्जन स्थान में निवास करना पसंद करते हैं।
शाम के समय अकेले में मत जाओ।
अकेला, अलोक, इकेला, उजाड़, उजार, एकांत, एकांत स्थल, एकांत स्थान, कांड, काण्ड, गोशा, धंधारी, निर्जन, निर्जन स्थान, बयाबान, बियाबान, बियावान, लोकशून्य, वीरान जगह, वीराना, शून्य, सुनसान जगह, सूना

A solitary place.

solitude

ಅರ್ಥ : யாரும் உடன் இல்லாத நிலை

ಉದಾಹರಣೆ : தனிமையில் என் மனம் கலங்குகிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தனித்திருத்தல்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तनहा या अकेले होने की दशा या भाव।

मेरा मन अकेलेपन से घबराता है।
अकेलापन, इकताई, इकलाई, तनहाई, तन्हाई

The state of being several and distinct.

discreteness, distinctness, separateness, severalty

ಅರ್ಥ : யாரும் உடன் இல்லாத நிலை.

ಉದಾಹರಣೆ : திருமணத்திற்குப் பிறகு தான் அவளுக்கு தனிமையின் சோகத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது