ಅರ್ಥ : நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்
ಉದಾಹರಣೆ :
மந்திரவாதி மந்திரம் சொல்லி மிட்டாய் வரவழைத்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : அர்புதம், ஜாலம், மந்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An illusory feat. Considered magical by naive observers.
conjuration, conjuring trick, deception, illusion, legerdemain, magic, magic trick, thaumaturgy, trickಅರ್ಥ : மந்திரம், தந்திரம்
ಉದಾಹರಣೆ :
தந்திர சாஸ்திரத்தின்படி தந்திரம் இரண்டு வகைப்படும்.
ಸಮಾನಾರ್ಥಕ : மந்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தந்திரம், ராஜதந்திரம், ஆட்சிமுறை
ಉದಾಹರಣೆ :
இந்தியாவில் மக்களாட்சி முறை நடைபெறுகிறது.
ಸಮಾನಾರ್ಥಕ : ஆட்சிமுறை, ராஜதந்திரம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
देश के शासन की कोई प्रणाली।
भारत में शासन-तंत्र लोकप्रधान है।ಅರ್ಥ : வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி
ಉದಾಹರಣೆ :
அவன் தந்திரம் செய்து தேர்தல் நாற்காலியைப் பறித்தான்
ಸಮಾನಾರ್ಥಕ : கீலகம், குத்திரவித்தை, சாணக்கியம், சாலக்கு, சூது, வஞ்சகம், வினை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மனிதர்கள் அல்லது நாடுகளின் பரஸ்பர நடைமுறையில் உள்ள நீதி அல்லது நடத்தை
ಉದಾಹರಣೆ :
தந்திரத்தின் மூலமாக கெட்டவேலைகளும் உருவாகின்றன
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
व्यक्तियों अथवा राष्ट्रों के पारस्परिक व्यवहार में दाँव-पेंच की नीति या चाल।
कूटनीति के द्वारा बिगड़े काम भी बन जाते हैं।ಅರ್ಥ : ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும் சாமர்த்தியமான வழிமுறை.
ಉದಾಹರಣೆ :
அரசாங்கத்தை கவிழ்பதற்காக எதிர்கள் ஏதேனும் தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :