ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தண்டை ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தண்டை   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தங்கத்தால் அல்லது வெள்ளியால் சிறுசிறு மணிகள் தொங்குமாறு செய்யப்பட்டு பெண்கள் கணுக் காலில் அணியும் நகை.

ಉದಾಹರಣೆ : அவள் கொலுசு அணிய விரும்புகிறாள்

ಸಮಾನಾರ್ಥಕ : கழல், காப்பு, கொலுசு, சதங்கை, சலங்கை, பாதணி, பாதரசம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार का आभूषण जो स्त्रियाँ पैरों में पहनती हैं।

वह पायल पहनना पसंद करती है।
अंदु, अन्दु, जेहर, पाज़ेब, पाजेब, पायजेब, पायल, पैंजना

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet

ಅರ್ಥ : கனமாக இருக்கும் காலில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : பாட்டி வெள்ளி தண்டை அணிந்திருக்கிறாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पैर में पहनने का एक गहना जो पोला होता है।

दादी चाँदी की पोलिया पहनती हैं।
पोलिया

ಅರ್ಥ : பெண்களின் காலில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்

ಉದಾಹರಣೆ : பாட்டி வெள்ளியிலான தண்டை அணிகிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : காற்தண்டை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

स्त्रियों के पैर में पहनने का एक गहना।

दादी चाँदी का गोड़हरा पहनी हैं।
गोड़हरा

An ornament worn around the ankle.

ankle bracelet, anklet