ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தணி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தணி   வினைச்சொல்

ಅರ್ಥ : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது

ಉದಾಹರಣೆ : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : அணை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।

चूल्हे की आग बुझ गई है।
ठंडाना, बुझना, मरना

ಅರ್ಥ : வெப்பம், பசி, கோபம் முதலியவை குறைதல், தாழ்தல்

ಉದಾಹರಣೆ : தண்ணீர் குடித்தவுடன் தாகம் தணிந்தது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भूख आदि का शांत होना।

पानी पीते ही प्यास बुझ गई।
बुझना

Satisfy (thirst).

The cold water quenched his thirst.
allay, assuage, quench, slake

ಅರ್ಥ : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது

ಉದಾಹರಣೆ : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை

ಸಮಾನಾರ್ಥಕ : இறங்கு, குறை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।

पिताजी का गुस्सा अभी तक नहीं उतरा।
बुढ़ापे में भी उनकी पढ़ने की सनक नहीं उतरी।
उतरना