ಅರ್ಥ : செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
ಉದಾಹರಣೆ :
ஏதாவது ஒரு தடங்கலை அற்பமாக கருதி விலக்குவது நல்ல விசயமில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : இடர்பாடு, குறுக்கீடு, தடங்கல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
ಉದಾಹರಣೆ :
பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
ಸಮಾನಾರ್ಥಕ : எதிர்ப்பு, எதிர்வாதம், தடங்கல், மறுப்பு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : ஒத்துக்கொள்ளப்பட்ட வழக்கமான நடைமுறைக்கு உட்படாதது.
ಉದಾಹರಣೆ :
இந்த விதியில் கொஞ்சம் விதிவிலக்கு இருக்கிறது
ಸಮಾನಾರ್ಥಕ : தடங்கல், விதிவிலக்கு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
An instance that does not conform to a rule or generalization.
All her children were brilliant; the only exception was her last child.ಅರ್ಥ : ஒன்று தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் அல்லது நிகழாமல் இருக்கச் செய்யும் செயல்.
ಉದಾಹರಣೆ :
நீதிமன்ற ஆணைப்படி பொதுமக்கள் சாலைகளில் புகைபிடிப்பதை தடை செய்யப்படுகிறது
ಸಮಾನಾರ್ಥಕ : ஆட்சேபணை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறு.
ಉದಾಹರಣೆ :
விநாயகரை வணங்கி காரியங்களை தடையில்லாமல் செய்ய வேண்டும்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Some abrupt occurrence that interrupts an ongoing activity.
The telephone is an annoying interruption.ಅರ್ಥ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி இருக்கச் செய்யும் செயல்.
ಉದಾಹರಣೆ :
மோகன் என்னுடைய எல்லா வேலைகளுக்கும் இடையூறாக இருக்கிறான்
ಸಮಾನಾರ್ಥಕ : இடையூறு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Any structure that makes progress difficult.
impediment, impedimenta, obstructer, obstruction, obstructorಅರ್ಥ : தடை, கட்டுப்பாடு
ಉದಾಹರಣೆ :
ராணுவம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ಸಮಾನಾರ್ಥಕ : கட்டுப்பாடு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
The action of prohibiting or inhibiting or forbidding (or an instance thereof).
They were restrained by a prohibition in their charter.ಅರ್ಥ : அனுமதி இல்லாமல் இருக்கும் நிலை
ಉದಾಹರಣೆ :
தடங்கலின் காரணத்தால் நான் போட்டியில் பங்கேற்க முடியவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : தங்குத்தடை, தடங்கல்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :