ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ தடு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

தடு   வினைச்சொல்

ಅರ್ಥ : தடைச்செய்தல்.

ಉದಾಹರಣೆ : தாய் தன் குழந்தையை வெயிலில் போகாமல் தடுத்தாள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

पाबंदी लगाना।

माँ ने बच्चे को धूप में बाहर जाने से रोका।
अवारना, मना करना, रोकना

Command against.

I forbid you to call me late at night.
Mother vetoed the trip to the chocolate store.
Dad nixed our plans.
disallow, forbid, interdict, nix, prohibit, proscribe, veto

ಅರ್ಥ : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது

ಉದಾಹರಣೆ : அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : தடைசெய், தடைவிதி, விலக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यह कहना कि नहीं करूँगा या न मानना।

उसने मेरा काम करने से मना कर दिया।
अस्वीकार करना, नकारना, ना कहना, ना-नुकर करना, ना-नुकुर करना, मना करना

Refuse to accept.

He refused my offer of hospitality.
decline, pass up, refuse, reject, turn down

ಅರ್ಥ : ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது

ಉದಾಹರಣೆ : சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी कार्य को कुछ समय तक न करना या रोकना।

कईयों ने वित्तीय जरूरतों के कारण शादी रोक रखी हैं।
रोक रखना, रोके रखना

Act later than planned, scheduled, or required.

Don't delay your application to graduate school or else it won't be considered.
delay

ಅರ್ಥ : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்

ಉದಾಹರಣೆ : ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.

ಸಮಾನಾರ್ಥಕ : இடையூறு செய், குறுக்கிடு, தலையிடு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रोक-टोक करना।

रमा की सास हर काम में उसे टोकती है।
टोकना, बोलना

Interfere in someone else's activity.

Please don't interrupt me while I'm on the phone.
disrupt, interrupt

ಅರ್ಥ : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்

ಉದಾಹರಣೆ : சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : தடுக்கு, தடைசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रुधाँ या रुका हुआ होना।

नाबदान अवरुद्ध हो गया है।
अवरुद्ध होना, फँसना, फंसना, बंद होना, बाधा पड़ना, रुँधना, रुंधना

Become or cause to become obstructed.

The leaves clog our drains in the Fall.
The water pipe is backed up.
back up, choke, choke off, clog, clog up, congest, foul

ಅರ್ಥ : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது

ಉದಾಹರಣೆ : அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடைசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

काम पूरा करने में विलंब करना।

ज़रूर उन्होंने ही मेरा काम अटकाया होगा।
अटकाना

Be a hindrance or obstacle to.

She is impeding the progress of our project.
hinder, impede

ಅರ್ಥ : ஒரு செயலை நிகழாமல் இருக்கச் செய்தல்.

ಉದಾಹರಣೆ : அவன் தன் கோபத்தைத் தடுத்து விட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : நிறுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

भावनाओं को परिलक्षित न करना।

बड़ी मुश्किल से उसने अपना गुस्सा रोका।
रोकना

ಅರ್ಥ : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.

ಉದಾಹರಣೆ : காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்

ಸಮಾನಾರ್ಥಕ : தடைசெய், நிறுத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी को आगे न बढ़ने देना।

पुलिस ने जुलूस को चौक पर ही रोक दिया।
ठहराना, रोकना

Stand up or offer resistance to somebody or something.

hold out, resist, stand firm, withstand

ಅರ್ಥ : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்

ಉದಾಹರಣೆ : அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.

ಸಮಾನಾರ್ಥಕ : தடுத்து நிறுத்து, தடைசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई वस्तु बीच में देकर गति रोकना।

उसने मेरे रास्ते में लाठी अड़ा दी।
अड़ाना, अराना

Block passage through.

Obstruct the path.
block, close up, impede, jam, obstruct, obturate, occlude