ಸದಸ್ಯನಾಗು
ಪುಟ ವಿಳಾಸವನ್ನು ಕ್ಲಿಪ್ ಬೋರ್ಡ್ ಗೆ ನಕಲಿಸಿ.
ಅರ್ಥ : நகை முதலியவை செய்யப்பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம் வட்டவடிவத்தில் இருப்பது.
ಉದಾಹರಣೆ : சக்கரவர்த்தி கவிஞருக்கு பரிசாக இரு தங்க நாணயம் தந்தார்
ಸಮಾನಾರ್ಥಕ : தங்ககாசு, பொற்காசு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी
मुस्लिम शासकों द्वारा मध्य पूर्वी देशों, मध्य एशिया तथा दक्षिण एशिया के देशों में जारी किया गया सोने का सिक्का।
ಅರ್ಥ : தங்கத்திலான நாணயம்
ಉದಾಹರಣೆ : ஹரப்பா தோன்றும்போது சில தங்க நாணயங்கள் கிடைத்தன
ಸಮಾನಾರ್ಥಕ : தங்கக்காசு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :हिन्दी English
सोने का बना सिक्का।
Coins made of gold.
ಸ್ಥಾಪನೆ