ಅರ್ಥ : பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.
ಉದಾಹರಣೆ :
இராஜேஷ் ஒரு கர்வம்கொண்ட மனிதன்
ಸಮಾನಾರ್ಥಕ : அகங்காரமான, அகங்காரமுள்ள, அகங்காரம்கொண்ட, அகந்தைகொண்ட, அகந்தையான, அகந்தையுள்ள, அகம்பாவமான, அகம்பாவமுள்ள, அகம்பாவம்கொண்ட, ஆணவமான, ஆணவமுள்ள, ஆணவம்கொண்ட, இறுமார்புகொண்ட, இறுமார்ப்பான, இறுமார்ப்புள்ள, கருவமுள்ள, கருவம்கொண்ட, கருவர்மான, கர்வமான, கர்வமுள்ள, கர்வம்கொண்ட, சாட்டமுள்ள, சாட்டம்கொண்ட, செருக்கான, செருக்குக்கொண்ட, செருக்குள்ள, ஜம்பமான, ஜம்பமுள்ள, தருக்கான, தருக்குகொண்ட, தருக்குள்ள, தலைகனமான, தலைகனமுள்ளம், தலைகனம்கொண்ட, திமிரான, திமிருள்ள, திமிர்கொண்ட, பிகுகொண்ட, பிகுயுள்ள, பிகுவான, பெருமிதமான, பெருமிதமுள்ள, பெருமிதம்கொண்ட சாட்டமான, மண்டைக்கனமான, மண்டைக்கனம்கொண்ட, மதமதப்பான, மதமதப்புக்கொண்ட, மதமதப்புள்ள, மமதைக்கொண்ட, மமதையான, மமதையுள்ள, மிடுக்கான, மிடுக்குக்கொண்ட, மிடுக்குள்ள, முறுக்கான, முறுக்குக்கொண்ட, முறுக்குள்ள, முறைப்பான, முறைப்புகொண்ட, முறைப்புள்ள, ராங்கிக்கொண்த, ராங்கியான, ராங்கியுள்ள, விறைப்பான, விறைப்புக்கொண்ட, விறைப்புள்ள, வீண்புக்கொண்ட, வீண்புள்ள, வீம்பான, வீராப்பான, வீராப்புக்கொண்ட, வீராப்புள்ள
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :