ಅರ್ಥ : வேகவைக்கப்பட்ட அரிசி.
ಉದಾಹರಣೆ :
எனக்கு பிடித்தமான உணவு சோறும், பருப்பும் தான்
ಸಮಾನಾರ್ಥಕ : சாதம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.
ಉದಾಹರಣೆ :
அவன் சாப்பாடு சாப்பிடுகிறான்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : மனிதர்கள், விலங்குகள் போன்றவை உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது.
ಉದಾಹರಣೆ :
ஒவ்வொரு நபரின் உணவுப்பழக்கம் வெவ்வேறாக இருக்கிறது
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
एक समय में भोजन, पेय आदि लेने की मात्रा।
हर व्यक्ति की ख़ुराक अलग-अलग होती है।