ಅರ್ಥ : ஏதாவது ஒரு வேலை, பொருள், நபர் முதலியவற்றினால் சலிப்படைவது
ಉದಾಹರಣೆ :
வேலைகளினால் சலிப்படைந்த பெண்கள் சினிமா பார்க்கச் செல்கின்றனர்
ಸಮಾನಾರ್ಥಕ : களைப்படைந்த, சலிப்படைந்த, சலிப்பு ஏற்பட்ட, சோர்வு உண்டான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : களைப்பிற்கு சமமான பலவீனமாக இருப்பது
ಉದಾಹರಣೆ :
களைத்து போன தொழிலாளியால் சுமையை எடுத்துபோக முடியவில்லை
ಸಮಾನಾರ್ಥಕ : களைத்துபோன, களைப்படைந்த, சலித்துப்போன, சோர்வான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :