ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சோதி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சோதி   வினைச்சொல்

ಅರ್ಥ : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : சோதனைசெய், பரிசோதனைசெய், பரிசோதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जाँचने का काम दूसरे से करवाना।

शिक्षक ने उत्तर पुस्तिका अपनी बेटी से जँचवाया।
जँचवाना

ಅರ್ಥ : பரிசோதனை செய்தல்.

ಉದಾಹರಣೆ : பதினைந்து காப்பிகள் சோதிக்கப்பட்டது

ಸಮಾನಾರ್ಥಕ : பரிசோதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जाँचने का काम होना।

पन्द्रह कॉपियाँ जँच गईं।
जँचना, जाँचा जाना

ಅರ್ಥ : பார், சோதி

ಉದಾಹರಣೆ : நான் வீட்டை விட்டு கிளம்பும் போது ஜன்னல் மூடி இருக்கிறதா என்று பார்த்தேன்.

ಸಮಾನಾರ್ಥಕ : பார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी चीज आदि के बारे में निश्चित होना।

मैं सुबह निकलने से पहले देखता हूँ कि कमरे के खिड़की,दरवाजे बंद हैं या नहीं।
देखना

ಅರ್ಥ : சோதிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : நாங்கள் தங்க ஆபரணத்தின் சுத்தத்தை பொற்கொல்லரிடம் சோதனை செய்தோம்

ಸಮಾನಾರ್ಥಕ : சோதனை செய், பரிசோதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

परखने या जाँचने का काम दूसरे से कराना।

हम सोने के गहनों की शुद्धता सुनार से परखवाते हैं।
परखवाना, परखाना

ಅರ್ಥ : ஒன்றை சோதிப்பதற்காக புறப்படுவது

ಉದಾಹರಣೆ : முதலில் நீங்கள் நல்ல மருத்துவரிடம் நன்றாக உங்கள் உடலை சோதனை செய்துகொள்ளுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : சோதனைசெய், பரிசோதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी परीक्षण से गुजरना।

पहले आप किसी अच्छे चिकित्सक से अच्छी तरह से अपना परीक्षण कराइए।
जाँच कराना, टेस्ट कराना, परीक्षण कराना

Undergo a test.

She doesn't test well.
test