ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சோதனைசெய் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சோதனைசெய்   வினைச்சொல்

ಅರ್ಥ : விஞ்ஞானரீதியில் மேற்க்கொள்ளப்படும் பரிசோதனை

ಉದಾಹರಣೆ : அறுவைசிகிச்சைச் செய்யும் கருவிகளைச் சுத்தம் செய்யும் நீரினைச் சோதனை செய்தனர்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆய்வுசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शुद्ध करना।

शल्य उपकरणों को धोने के लिए जल का शोधन करते हैं।
परिष्कार करना, शोधन करना

Remove impurities from, increase the concentration of, and separate through the process of distillation.

Purify the water.
distill, make pure, purify, sublimate

ಅರ್ಥ : ஒரு பொருளின் உண்மையான தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞானரீதியில் செய்யப்படும் செயல்.

ಉದಾಹರಣೆ : நாம் அனைவரும் நம் உடலை சோதனை செய்ய வேண்டும்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी वस्तु, व्यक्ति आदि के गुण, दोष को जाँचना कि यह अमुक काम के योग्य है कि नहीं।

इस छोटे से कार्य के जरिए मैं उसको परख रहा हूँ कि वह मेरे काम का है या नहीं।
अजमाना, अवलोकना, अविलोकना, आजमाना, आज़माना, कसौटी पर कसना, जाँचना, जांचना, टेस्ट करना, देखना, परखना, परीक्षण करना, परीक्षा लेना

To look at critically or searchingly, or in minute detail.

He scrutinized his likeness in the mirror.
scrutinise, scrutinize, size up, take stock

ಅರ್ಥ : சோதிப்பதை மற்றவர் மூலமாக செய்வது

ಉದಾಹರಣೆ : ஆசிரியர் தங்களுடைய மகளை வினாத்தாளில் உள்ள வினாக்கள் மூலமாக சோதனைசெய்தார்

ಸಮಾನಾರ್ಥಕ : சோதி, பரிசோதனைசெய், பரிசோதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जाँचने का काम दूसरे से करवाना।

शिक्षक ने उत्तर पुस्तिका अपनी बेटी से जँचवाया।
जँचवाना

ಅರ್ಥ : ஒன்றைப் பற்றி சோதனைச் செய்தல்.

ಉದಾಹರಣೆ : விஞ்ஞானி பிலாக் ஷோல்லைப் பற்றி புலனாய்வு செய்துக் கொண்டிருக்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : புலனாய்வுசெய்

ಅರ್ಥ : ஒன்றைப் பற்றி சோதனைச் செய்தல்.

ಉದಾಹರಣೆ : எங்கள் வேலையை ஒரு மொழி ஆய்வாளர் புலனாய்வுசெய்கிறார்

ಸಮಾನಾರ್ಥಕ : புலனாய்வுசெய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

यह देखना कि कोई काम ठीक से हुआ है या नहीं।

हमारे काम को एक भाषाविज्ञानी जाँचेंगे।
जाँच करना, जाँचना, जांच करना, जांचना

किसी विषय की सत्यता या असत्यता का निर्णय करना।

वैज्ञानिक ब्लैक होल के बारे में जाँच कर रहे हैं।
जाँच करना, जाँचना, जांच करना, जांचना

Confirm the truth of.

Please verify that the doors are closed.
Verify a claim.
verify

Examine carefully for accuracy with the intent of verification.

Audit accounts and tax returns.
audit, inspect, scrutinise, scrutinize

ಅರ್ಥ : ஒன்றை சோதிப்பதற்காக புறப்படுவது

ಉದಾಹರಣೆ : முதலில் நீங்கள் நல்ல மருத்துவரிடம் நன்றாக உங்கள் உடலை சோதனை செய்துகொள்ளுங்கள்

ಸಮಾನಾರ್ಥಕ : சோதி, பரிசோதி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* किसी परीक्षण से गुजरना।

पहले आप किसी अच्छे चिकित्सक से अच्छी तरह से अपना परीक्षण कराइए।
जाँच कराना, टेस्ट कराना, परीक्षण कराना

Undergo a test.

She doesn't test well.
test

ಅರ್ಥ : ஒன்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு டெஸ்ட் எடுப்பதுடெஸ்ட் எடுப்பதன் மூலமாக ஒரு சிறந்த அறிக்கை அல்லது அறிகுறியை தெரிந்து கொள்வது

ಉದಾಹರಣೆ : அவன் எச்.ஐ.விக்கான சோதனையை செய்து கொண்டிருக்கிறான்

ಸಮಾನಾರ್ಥಕ : பரிசோதனை செய்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

* परीक्षण होने पर एक एक विशेष विशिष्टता या लक्षण दर्शाना।

एचआईवी के लिए उसका परीक्षण परिणाम धनात्मक निकला।
जाँच परिणाम निकलना, परीक्षण परिणाम निकलना

Show a certain characteristic when tested.

He tested positive for HIV.
test