ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சொறிசிரங்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சொறிசிரங்கு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : தோலில் சொரசொரப்பான தடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒரு நோய்.

ಉದಾಹರಣೆ : அந்த சிறுவன் சொறியால் கஷ்டப்படுகிறான்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक रोग जिसमें शरीर बहुत खुजलाता है।

वह खुजली से परेशान है।
कंडु, खाज, खुजली, पामन्, राका

ಅರ್ಥ : ஒருவரின் உடல் முழுவதும் பெரிய பெரிய சொறித் தழும்புகள் இருக்கும் அது பெரிதாக சிரங்காகி அல்லது எரிச்சல் ஏற்படுத்தும் சீத மற்றும் பித்தத்திலான ஒரு வகை சொறிசிரங்கு

ಉದಾಹರಣೆ : அவன் சொறிசிரங்கினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவரிடம் காண்பித்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : அரிசிரங்கு, ஆனைச்சொறி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शीत और पित्त से उत्पन्न एक प्रकार की खुजली जिसमें सारे शरीर में बड़े-बड़े चकत्ते पड़ जाते हैं और उनमें बहुत खुजली या जलन होती है।

उसने जुड़पित्ती से पीड़ित बच्चे को चिकित्सक से दिखाया।
अग्नि-बाव, अग्निबाव, जुड़-पित्ती, जुड़पित्ती, शीतपित्त