ಅರ್ಥ : சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்.
ಉದಾಹರಣೆ :
அந்த செடியிலிருந்து சொட்டு சொட்டாக நீர் வடிந்தது, சிறுதுளி பெருவெள்ளம்
ಸಮಾನಾರ್ಥಕ : துளி
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : சிறு முத்து போன்று திரண்டு நிற்கும் திரவம்.
ಉದಾಹರಣೆ :
என்னுடைய துணியில் எண்ணெய் துளி விழுந்துவிட்டது
ಸಮಾನಾರ್ಥಕ : துளி
ಅರ್ಥ : சிறு சிறு துளிகளாக விழுதல்
ಉದಾಹರಣೆ :
காயத்திலிருந்து சீழ் சொட்டு சொட்டாக வழிந்து கொண்டிருக்கிறது.
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :