ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சேர்த்த ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சேர்த்த   பெயரடை

ಅರ್ಥ : சேர்த்து வைப்பது ( பணம் )

ಉದಾಹರಣೆ : இரண்டு வருடங்களாக சேமித்த குவியல் இரண்டாயிரம் ரூபாய்கள் இருக்கின்றன

ಸಮಾನಾರ್ಥಕ : சேமித்த, சேர்த்துவைத்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

बचाकर अथवा जोड़कर रखा हुआ (धन)।

दो वर्षों की कुल एकत्रित राशि दो हज़ार रुपए है।
इकट्ठा, इकतर, इकत्र, इकैठ, एकत्र, एकत्रित, जमा, समग्रीकृत

Periodically accumulated over time.

Accrued interest.
Accrued leave.
accrued, accumulated

ಅರ್ಥ : பாதுகாப்பிற்காக ஒருவரிடம் வைப்பு முறையில் வைக்கப்பட்ட

ಉದಾಹರಣೆ : வங்கியில் சேமித்த பணத்தின் வட்டியிலிருந்து வீட்டின் செலவு நடக்கிறது

ಸಮಾನಾರ್ಥಕ : சேமித்த, சேர்த்துவைக்கப்பட்ட


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सुरक्षा के लिए किसी के पास अमानत रूप में रखा हुआ।

बैंक में जमा धन के ब्याज से ही घर का खर्च चल जाता है।
जमा

ಅರ್ಥ : ஒன்றை சம்பாதிக்கப்பட்ட அல்லது சம்பாதித்த

ಉದಾಹರಣೆ : இவை அனைத்தும் நான் சுயமாக சம்பாதித்த சொத்து ஆகும், பிறர் கொடுத்தது அல்ல

ಸಮಾನಾರ್ಥಕ : ஈட்டிய, சம்பாதித்த, சேமித்த


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

जिसे अर्जित किया गया हो या कमाया गया हो।

ये सारी सम्पत्ति मैंने स्वयं अर्जित की है, किसी की दी हुई नहीं है।
अर्जित, कमाया