ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ செரி ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

செரி   வினைச்சொல்

ಅರ್ಥ : உணவில் உள்ள சத்துகள் குடலினால் உறிஞ்சப்படுவதற்கு வசதியாக வயிற்றுத் தசைகளினாலும் நொதிகளாலும் அரைக்கப்பட்டு உணவு கூழாதல்.

ಉದಾಹರಣೆ : கடினமான உணவு எளிதில் செரிக்காது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

शरीर के द्वारा खाई हुई वस्तु का शोषणीय रस के रूप में परिवर्तित होना।

गरिष्ट भोजन आसानी से नहीं पचता।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

Become assimilated into the body.

Protein digests in a few hours.
digest

ಅರ್ಥ : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

ಉದಾಹರಣೆ : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

ಸಮಾನಾರ್ಥಕ : ஒட்டு, சேர்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

செரி   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : இதனை பழமாக சாப்பிடப்படும் ஒரு செடி

ಉದಾಹರಣೆ : இது செரியின் தோட்டம் ஆகும்

ಸಮಾನಾರ್ಥಕ : செர்ரி


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक झाड़ी जिसके फल खाए जाते हैं।

यह चेरी का बगीचा है।
चेरी

Any of numerous trees and shrubs producing a small fleshy round fruit with a single hard stone. Many also produce a valuable hardwood.

cherry, cherry tree