ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ செதுக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

செதுக்கு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒரு பொருளைச் செதுக்குவது

ಉದಾಹರಣೆ : ராமன் பனிக்கட்டியால் பூக்களைச் செதுக்கினான்.

ಸಮಾನಾರ್ಥಕ : செதுக்கி உருவாக்கு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

कोई विशेष आकार या रूप देने के लिए काटना-छाँटना।

मूर्तिकार संगमरमर को तराश रहा है।
तराशना

Form by carving.

Carve a flower from the ice.
carve

ಅರ್ಥ : மேற்கூறிய முறையால் மரத்தில், கல்லில் உருவம் கொடுத்தல், சிலை செய்தல்

ಉದಾಹರಣೆ : சிற்பி சிலையைச் செதுக்க ஆரம்பித்தார்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

किसी से कुछ जानने के लिए उसे बार-बार प्रेरित करना।

अदालत में वकील गवाह को बार-बार खोद रहा था।
खोदना

Pose a series of questions to.

The suspect was questioned by the police.
We questioned the survivor about the details of the explosion.
interrogate, question

ಅರ್ಥ : கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது

ಉದಾಹರಣೆ : கல் வழவழப்பாகி போவதால் அதை ஒவ்வொரு முறையும் செதுக்குகின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : கொத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सिल, चक्की आदि को छेनी से खुरदुरा करना।

सिल बट्टे के चिकने हो जाने पर उसे समय-समय पर छिनते हैं।
छिनना, टाँकना, रेहना

ಅರ್ಥ : ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

ಉದಾಹರಣೆ : அவன் நான்கு பக்கமும் களைக்கொட்டினால் செதுக்கிக் கொண்டிருந்தான்

ಸಮಾನಾರ್ಥಕ : கொத்து


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

रेती से रगड़कर काटना या ऊपरी अंश कम करना।

वह चारा काटने के लिए गड़ासे को रेत रहा है।
रेतना

Make sharp or sharper.

Sharpen the knives.
sharpen