ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ செங்கல் ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

செங்கல்   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : கட்டடம் முதலியவை கட்டப்பயன்படும் சிவப்புநிறத்தில் இருக்கும் கனச் செவ்வக வடிவம் கொண்ட, சுட்ட களிமண் கட்டி.

ಉದಾಹರಣೆ : இந்த கட்டிடம் கிட்டத்தட்ட லட்சம் செங்கலால் கட்டப்பட்டது


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ढला हुआ मिट्टी का विशेषकर चौकोर लम्बा टुकड़ा जिसे जोड़कर दीवार बनाई जाती है।

इस भवन के निर्माण में लगभग एक लाख ईंटें लगेंगी।
इष्ट, इष्टक, इष्टका, ईंट, ईंटा

Rectangular block of clay baked by the sun or in a kiln. Used as a building or paving material.

brick

ಅರ್ಥ : கட்டடம் முதலியவை கட்டப் பயன்படும் சிவப்பு நிறக் கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

ಉದಾಹರಣೆ : மேஸ்திரி செங்கல் வைத்து சுவர் எழுப்புகிறார்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

मेहराब के बीच की ईंट।

राजमिस्त्री अनूक जोड़ रहा है।
अनूक

ಅರ್ಥ : சிவப்பு நிற கன செவ்வகச் சுட்ட மண் கட்டி

ಉದಾಹರಣೆ : அவன் செங்கல் வாங்க கடைக்கு சென்றான்.


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

ईंट के जैसी या ईंट के आकार-प्रकार की कोई वस्तु विशेषकर सोने आदि की।

सेठजी के पास सोने की ईंट है।
ईंट