ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ செக்குலக்கு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

செக்குலக்கு   பெயர்ச்சொல்

ಅರ್ಥ : ஒன்றின் உதவியினால் செக்கை ஆட்டும் ஒரு வகை மரத்துண்டு

ಉದಾಹರಣೆ : எண்ணெயை செக்கில் ஆட்டுவதற்காக செக்குலக்கையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : உழலை, உழலைமரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

एक प्रकार की लकड़ी जिसके सहारे से कोल्हू में जाठ उठाकर डालते हैं।

तेली जाठ डालने के लिए घुंसा ढूँढ रहा है।
घुंसा

ಅರ್ಥ : குளத்திற்கு நடுவில் மறைக்கப்பட்ட உயரமான மொத்தமான மரக்கட்டை

ಉದಾಹರಣೆ : என்ன நீ செக்குலக்கின் மீது பொருத்தப்பட்ட பித்தளை சக்கரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா ?

ಸಮಾನಾರ್ಥಕ : உழலை, உழலைமரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

तालाब के बीच में गड़ा हुआ ऊँचा मोटा लट्ठा।

क्या तुम्हें जाठ पर लगा पीतल का चक्र दिख रहा है?
जाठ

ಅರ್ಥ : செக்கில் சங்கிலிக்கு இடையில் இருக்கும் ஒரு மரத்திலான ஒரு பொருள்

ಉದಾಹರಣೆ : இந்த செக்குலக்கில் தானியத்தைப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்

ಸಮಾನಾರ್ಥಕ : உழலை, உழலைமரம்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

वह लट्ठा जो कोल्हू की कुंडी के बीच में लगा होता है।

इस जाठ में घुन लग गया है।
आँड़ी, जाठ