ಪುಟದ ವಿಳಾಸವನ್ನು ನಕಲಿಸಿ ಟ್ವಿಟರ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ವಾಟ್ಸಪ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ ಫೇಸ್ಬುಕ್ ನಲ್ಲಿ ಹಂಚಿಕೊಳ್ಳಿ
ಗೂಗಲ್ ಪ್ಲೇನಲ್ಲಿ ಪಡೆಯಿರಿ
ಸಮಾನಾರ್ಥಕ ಮತ್ತು ವಿರೋಧಾಭಾಸಗಳೊಂದಿಗೆ தமிழ் ನಿಘಂಟಿನಿಂದ சூடாகு ಪದದ ಅರ್ಥ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು.

சூடாகு   வினைச்சொல்

ಅರ್ಥ : ஒன்றின் மேல் அல்லது ஒருவரின் மேல் கோபம் கொள்ளுதல்

ಉದಾಹರಣೆ : அவன் கெட்டவர்களைப் பார்த்து கோபப்பட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : கோபப்படு


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

Become angry.

He angers easily.
anger, see red

ಅರ್ಥ : அதிக வெய்யில் அடிக்கும் காரணத்தல் ஏற்படும் சூடு

ಉದಾಹರಣೆ : கோடைகாலங்களில் மணல் பூமி மற்றவற்றை விட அதிகம் வெப்பமடைகிறது.

ಸಮಾನಾರ್ಥಕ : உஷ்ணமாகு, வெப்பமடை


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

सामान्य से अधिक तापमान होना या गरम होना।

गरमी के दिनों में रेतीली भूमि सबसे अधिक तपती है।
गरम होना, तपना, तप्त होना

Get warm or warmer.

The soup warmed slowly on the stove.
warm, warm up

ಅರ್ಥ : கோபம் நிறைந்த

ಉದಾಹರಣೆ : அவன் ராமுவின் விஷயத்தைக் கேட்டு கோபப்பட்டான்

ಸಮಾನಾರ್ಥಕ : ஆக்ரோஷம்கொள், ஆத்திரம்கொள், உக்ரமாகு, கடுங்கோபம்கொள், காட்டங்கொள், கோபப்படு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினம்கொள்


ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :

उत्तेजना से भर जाना।

वह रामू की बात सुनकर उत्तेजित हो गया।
उकसना, उकिसना, उत्तेजित होना, गरम होना, गरमाना, गर्म होना